"இந்திய பொருட்களின் ஏற்றுமதி ரூ.73 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்"- வால்மார்ட் நிறுவனம் அறிவிப்பு

0 1690
"இந்திய பொருட்களின் ஏற்றுமதி ரூ.73 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்"- வால்மார்ட் நிறுவனம் அறிவிப்பு

இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 2027க்குள், ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தெற்காசிய பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 3 மடங்ககாக உயர்த்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதோடு, உள்ளூர் பொருட்கள் சர்வதேச வாடிக்கையாளர்களை அடைய உதவுவதாகவும், வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments